ஜமைக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு: தமிழக வாலிபர் உயிரிழப்பு
ஜமைக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழக வாலிபர் உயிரிழந்தார்.
18 Dec 2024 6:35 PM ISTசென்னையில் ரவுடி மீது துப்பாக்கி சூடு
சென்னையில் ரவுடி அறிவழகனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
9 Dec 2024 7:23 AM ISTபொற்கோவிலில் பஞ்சாப் முன்னாள் துணை முதல்-மந்திரியை சுட்டுக்கொல்ல நடந்த முயற்சியால் பரபரப்பு
பஞ்சாப் முன்னாள் துணை முதல்-மந்திரி சுக்பீர் சிங் பாதலை பொற்கோயிலில் வைத்து சுட்டுக்கொல்ல முயற்சி நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
4 Dec 2024 10:27 AM ISTபாகிஸ்தானில் துப்பாக்கி சூடு; 7 பேர் பலி
பாகிஸ்தானில் லோயர் குர்ராம் பகுதியருகே பஸ்சை நோக்கி மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
7 Nov 2024 3:02 AM ISTஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
6 Nov 2024 11:41 AM ISTபூரி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது துப்பாக்கி சூடு; பயணிகள் அதிர்ச்சி
பூரி-ஆனந்த் விகார் நந்தன்கனன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் துப்பாக்கி குண்டு துளைத்ததற்கான அடையாளம் காணப்பட்டது.
5 Nov 2024 10:39 PM ISTகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2 Nov 2024 2:51 PM ISTஅவளுக்கு எப்படி பீட்சா கொடுக்கலாம்..? துப்பாக்கி சூட்டில் முடிந்த குடும்ப சண்டை
டெல்லியில் ஒரு குடும்பத்தினர் பீட்சாவை பகிர்ந்து சாப்பிடும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெண் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
17 Oct 2024 4:42 PM ISTபீகாரில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ஆர்.ஜே.டி. தலைவர் மீது துப்பாக்கி சூடு
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாநில பொதுச்செயலர் பங்கஜ் யாதவ் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
3 Oct 2024 4:36 PM ISTமும்பை: பாலியல் பலாத்கார குற்றவாளி போலீசாருடனான துப்பாக்கி சூட்டில் பலி
அக்சய்யின் முதல் மனைவி அளித்த புகாரின் பேரில் தலுஜா சிறையில் இருந்த அக்சய்யை காவலில் எடுக்க போலீசார் சென்றபோது சம்பவம் நடந்துள்ளது.
23 Sept 2024 10:13 PM ISTகோர்ட்டில் நீதிபதியை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி...பரபரப்பு சம்பவம்
அமெரிக்காவில் கோர்ட்டு அலுவலகத்துக்குள் நீதிபதியை போலீஸ் அதிகாரியே சுட்டுக்கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
21 Sept 2024 5:38 PM ISTஜெர்மனியில் இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கி சூடு
இஸ்ரேல் தூதரகம் அருகே ஒருவர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் வெறும் தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது என்று ஜெர்மனியின் உள்துறை மந்திரி ஜோவாசிம் ஹொமன் கூறினார்.
6 Sept 2024 5:44 AM IST